தாராபுரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனிதநேயத்தை காக்கும் வகையில் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினர்..... திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பக்தர்கள் ஆயிரக்கனக்கானோர் பழநி பாதயாத்திரையாக சேலம், ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆண்டுகள் தோறும் தாராபுரம் வழியாக செல்வது வழக்கம். பக்தர்களுக்கு மனிதநேயத்தை காக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பினர் சார்பில்அரசமரம், DS கார்னர் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
l தாராபுரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனிதநேயத்தை காக்கும் வகையில் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினர்