கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பு


கோயம்புத்தூர் மாவட்டம் கூடலூர் (சிறப்பு நிலை) பேரூராட்சி எம் எல் ஏ பார்வையிட்டபோது அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் சமூக இடைவெளி கடைபிடிக்க படுவதை செயல் அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது.

 


 

வெளியூர்களில் இருந்து வந்து இருக்கும் நபர்களை கண்டறிந்து பரிசோதனைக்கு அனுப்பி அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர் ஓட்டுதல் மற்றும் கிருமி நாசினி தெளித்து பணி மேற்கொள்ளப்பட்டது.