இன்று அதிகாலை 2.30 மணிக்கு சிறுவன் சுஜித் பிணமாக மீட்பு!

5 நாள் முயற்சி தோல்வியில் முடிந்தது!! *



ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுஜித் உடல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பிணமாக மீட்கப்பட்டது. கடந்த 5 நாட்களாகசிறுவனை மீட்கும் முயற்சி இன்றுதோல்வி அடைந்தது . மீட்கப்பட்ட சிறுவன் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. *******************************************************


திருச்சி, அக். 29- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக் காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆழ்துளைகிணற் றில் 2 வயது குழந்தை சுர் ஜித் வில்சன் தவறி விழுந் தான். சிறுவனை மீட்பதற்காக பக்கவாட் டில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட நில அதிர் வாலும், எதிர்பாராதவித மாக மண் சரிந்து விழுந்த தாலும் குழந்தை சுஜித் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி 88 அடியில் சிக்கிக் கொண்டான். 650 அடி ஆழம் உள்ள அந்த ஆழ்துளை கிணற்றில் ஏர் லாக் என்ற முறையை பயன்படுத்தி குழந்தை அதற்கும் கீழே இறங்காதவகையில் தடுப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. குழந்தையை மீட்கும் - பணி நேற்று 4-வது நாளாக + தொடர்ந்தது. ஓ. என்.ஜி.சி. * மற்றும் என். எல்.சி. நிறுவ னத்தின் உதவியுடன் ஆழ் - துளைக்கு அருகே பக்க வாட்டில் ஒரு மீட்டர் - அகலம் கொண்ட ராட்சத 6-ம் பக்கம் பார்க்க