யானிஷ் என்ற மாணவன் கராத்தே போட்டியில் இரண்டில் பங்கு பெற்று இரண்டிலும் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார்





நாகைமாவட்டம் வேதாரண்யத்தை அடுத்தஆயக்காரன்புலம்  செட்டியார் குத்தகை வள்ளுவர் அரசு தொடக்கப்பள்ளி யில் மூன்றாம் வகுப்பு படிக்கும்  யானிஷ் என்ற மாணவன் கராத்தே போட்டியில் இரண்டில் பங்கு பெற்று இரண்டிலும் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். அந்த மாணவனை உதவி வட்டார கல்வி அலுவலர் திரு தமோதரன் அவர்கள் பாராட்டினார் இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் வைத்தியநாதன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில்  ஆசிரியர் சுந்தராசன் நன்றியுரை கூறினார்.*