பொதுமக்களுக்கு டெங்கு மலேரியா பல்வேறு மழைகாலத்தில் வருவதால் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
 


 

பண்ருட்டி  போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது இதனால் காய்ச்சல் பல நோய்கள் பரவாமல் இருக்க டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்பேரில்  கடலூர் போக்குவரத்து அலுவலர் சரவணன் பரிந்துரையினால் 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் தலைமையில் அலுவலகத்தில்

 

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் அவர்கள்  ஓட்டுனர் உரிமம் பெற வரும் பொதுமக்களிடம் நிலவேம்பு குடிநீர் வழங்கிவருகிறார்

 

இதனை பொதுமக்கள்  ஆர்வமாக வாங்கி பருகுகின்றனர் மேலும் குடிநீர் மழை காலம் வரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.