விழுப்புரம் நீதிமன்ற வளாக திறப்பு விழா



விழுப்புரத்தில் புதியதாக கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் துவக்க விழாவில் மாண்புமிகு சட்டம், நீதித்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் திறந்து வைத்தார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்த போது அருகில் உயர்நீதிமன்ற நீதியரசர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.