விடுதலைச் சிறுத்தைகள் கவர்ச்சி நடிகை மீது புகார்





கோவை மாவட்டம்  ஆனைமலையில் சிதம்பரம்  நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்  தலைவர் தொல். திருமாவளன் அவர்களை முகநூல்பக்கத்தில் அவதுராக விமர்சனம் செய்த கவர்ச்சி நடிகை காயத்திரிரகுராமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தி கீழ்கைதுசெய்ய வலியுறுத்தி ஆனைமலை காவல்நிலைத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ.அப்பன்குமார் தலைமையில் புகார்  கொடுக்காப்பட்டது. உடன் ஆனைமலை ஓ தொ வி செயலாளர்  தருமராசு ஆனைமலை தொகுதி செயலாளர்  மாசாணி   சுபஸ்சந்திரபோஸ்  வளந்தாயமரம் முகாம் செயலளர் ராமு வாழகொம்பு முகாம் செயலாளர் ராமசாமி பெரியபொது முகாம் செயலாளர் கனகராஜ் செம்மெடுமுகாம் செயலாளர் நல்லமுத்து உட்பட பல நிர்வாகிகள் கலந்து



கொண்டனர்.