அமராவதி நகர் சைனிக் பள்ளியில் அரசியல் சாசனம் நாள் கொண்டாட்டம்.



 

 

 

 

 

 

 


 

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகர் சைனிக் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சாசனம் நாள் கொண்டாடப் பட்டது. 

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மகிழ்வு ஓட்டம்.நல்ல உடல் நலம் மற்றும் மனநலம் பெற்று வாழ்வில் சவால்களை எதிர் கொள்ள உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு விளையாடுவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மகிழ்வு ஓட்டம்  பள்ளியின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு 5 கிலோமீட்டர் ஓடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் மற்றும் பொறுப்பு முதல்வர் லெப்டினன்ட் கர்னல்  அமித் குர்குரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே உடற்பயிற்சி தொடர்ந்து மாணவர்கள் இடையே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் அவசியம் பற்றி ஒவ்வொரு மாணவனும் உடல் ஆரோக்கியத்துடன்  மற்றும் மன வலிமையுடன் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று கூறினார் .