Turn off for: Tamil புதிய மாவட்டமாக 34 - வது /கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயம்: ரூ 220 கோடி மதிப்பில் 518 பணிகளை முதல்வர் பழனிசாமி து'வக்கி வைத்தார்.






 

 

 

 

 

 

 

 

புதிய மாவட்டமாக 34 - வது /கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயம்: ரூ 220 கோடி மதிப்பில் 518 பணிகளை முதல்வர் பழனிசாமி து'வக்கி வைத்தார்.

 

விழுப்புரம் நாவம்பர் 26-

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து ரூபாய் 220 கோடி மதிப்பில் 518 பணிகளை துவக்கி வைத்தார்.

தமிழக அரசால் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  கள்ளக்குறிச்சி சாமியார் மடம் மைதானத்தில் நடந்தது. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.                 தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்.கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உருப்பினர் குமரகுரு. தமிழ்நாடு கூட்டறவு சர்க்கரை ஆலைகள் இனைய தலைவர் ராஜசேகர்.கள்ளக்குறிச்சி சட்டமன்ற உருப்பினர் பிரபு. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி 3 4 - வது -மாவட்டத்தை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.            இதில் ரூபாய் 220 கோடி மதிப்பில் 518 திட்டப் பணிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் 5863 பயனாளிகளுக்கு 23 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி  மாவட்டத்தை . துவங்கி இருப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

 புதிய மாவட்ட மக்களுக்கு  வாழ்த்துக்களை  தெரிவித்த. முதல்வர்   வருங்காலத்தில்  கல்வராயன் மலை மக்களுக்கு  தேவைக்கேற்ப. பல்வேறு  நல திட்டங்கள்  கொண்டு வரப்படும். முதல்வர்   பேச்சு     கல்வராயன்  மலையில் 5 கோடி  மதிப்பீட்டில்  மிகப் பெரிய. விளையாட்டு  திடல்  அமைக்கப்பட உள்ளது.

                       புதிய மாவட்ட மக்களுக்கு  வாழ்த்துக்களை  தெரிவித்த. முதல்வர்   வருங்காலத்தில்  கல்வராயன் மலை மக்களுக்கு  தேவைக்கேற்ப. பல்வேறு  நல திட்டங்கள்  கொண்டு வரப்படும். முதல்வர்   

 நடப்பாண்டில்  528 - கோடி  மதிப்பீடட்டில்  பாலங்கள், சாலைகள்  சீரமைக்கும்  பணிகள்  நடைபெற்றது  வருகிறது  எனவும்  முதல்வர் பேச்சு 2018 - 2019-ஆம்  ஆண்டில்  மட்டும்  கிராமப்புற. பெண்கள்  மேம்பாட்டிற்காக. 5-லட்சம்  மகளிருக்கு  கறவை மாடுகள் . நாட்டு கோழிகள்    ஆடுகள்  வழங்கும் திட்டம்  உள்ளிட்ட. திட்டங்கள் மூலம்  5-லட்சம்  பெண்கள்  பயனடைந்துள்ளனர்.குடி பரமத்து  பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பயன் பெற்று வருகிறார்கள். ஒர் ஆண்டில் மட்டும் 10- ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

 விழுப்புரம், கள்ளக்குறிச்சி  மாவட்ட. விவசாயகள் பயன்பெறும்  வகையில்   திண்டிவனத்தில்  மிகப் பெரிய. உணவு பூங்கா  அமைக்கப்படும்.

 நடப்பாண்டில்  528 - கோடி  மதிப்பீடட்டில்  பாலங்கள், சாலைகள்  சீரமைக்கும்  பணிகள்  நடைபெற்றது  வருகிறது  

 கள்ளக்குறிச்சி  நகரில்  போக்குவரத்து நெரிசலைசுற்றுவட்ட சாலை  அமைக்க. நடவடிக்கை  எடுக்கப்படும்,  ரிஷிவந்தியத்தில்   இருபால் மாணவர்கள்  பயனும்    அரசு  கல்லூரி  அமைக்கப்படும்.

 

 

 

 பொங்கல்  விழாவை  முன்னிட்டு  சென்ற. ஆண்டை போல. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு   ஆயிரம்  ரூபாய் 1000 வழங்கப்படும் 2018 - 201-9-ஆம்  ஆண்டில்  மட்டும்  கிராமப்புற. பெண்கள்  மேம்பாட்டிற்காக. 5-லட்சம்  மகளிருக்கு  கறவை மாடுகள் . நாட்டு கோழிகள்    ஆடுகள்  வழங்கும் திட்டம்  உள்ளிட்ட. திட்டங்கள் மூலம்  5-லட்சம்  பெண்கள்  பயனடைந்துள்ளனர். என தமிழக முதல்வர் எடபாடி பழனிசாமி பேசினர். இந்நிகழ்ச்சியில் அனைத்துறை அமைச்சர்கள். சட்டமன்ற உருப்பினர்கள் .அரசு உயர் அதிகாரிகள் . விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை . கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காண்ப்பாளர் ஜெயசந்திரன், மாவட்ட அனைத்துரை அரசு அதிகாரிகள் .காவல்துறை அதிகாரிகள் .காவல்துறையினர் .அதிமுக நிர்வாகிகள்.தொண்டர்கள். பயனாளிகள் . பொதுமக்கள் .அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் கிரண்குராலா நன்றி