ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை




ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை

நவ-27திருக்கோவிலூர் 

          திருக்கோவிலுரை அடுத்த ரிஷிவந்தியம்சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சட்டமன்ற பேரவையில் ரிஷிவந்தியம் தொகுதியை தனி தாலுக்காவாக அறிவிக்க கோரியும், ரிஷிவந்தியம் தொகுதிக்குள் அரசு கலை கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி , தீயணைப்பு நிலையம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவிற்பிற்கு பிறகாவது தமிழக அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருமா எங்க விஷயம் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.