திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி




நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழக   பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் கு. சண்முகசுந்தரம்  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.உடன் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயராமகிருஷ்ணன்,மடத்துக்குளம் ஒன்றிய பொருளாளர் ஈஸ்வர சாமி  திமுக மடத்துகுளம் பேரூர் கழக செயலாளர் முரளி மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டன