*உயிர் காவு வாங்கும் துருவம் பட்டி சாலை கண்டு கொள்ளாத அரசு ஊழியர்கள்*
*உயிர் காவு வாங்கும் துருவம் பட்டி சாலை கண்டு கொள்ளாத அரசு ஊழியர்கள்*

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் இருந்து துருவம்பட்டி செல்லகூடிய சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது மழைக்காலங்களில் பேருந்து நிறுத்தம் மிக சேதமடைந்துள்ளதால் இந்த சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகளும்  முதியவர்களும் மற்றும்வாகனங்களால் அடிகடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது எனவே இரவு நேரங்களில் அந்த சாலையை கடக்கும்வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின்றன பொதுமக்கள்இது குறித்து அரசு அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும்  எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் வேதனை தெரிவித்தனர் இதுகுறித்து தென்னிந்திய ஃபார்வர்ட் பிளக் கட்சி மூலம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.