விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிய முகாம் திறப்பு விழா





கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை செமேடு கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிய முகாம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ. அப்பன்குமார் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தர் உடன் ஆனைமலை தொகுதி செயலாளர் மாசாணி ஆணைமலை தொவி ஓ செயலாளர் க.தருமராசு க.சுபஸ்சந்திரபோஸ் அண்ணாநகர் முகாம் செயலாளர் ஆறுச்சாமி சராளைபதி முகாம் செயலாளர் குமார் ஊத்துகுளி முகாம் செயலாளர் பொன்னுசாமி பெரியபோது முகாம் செயலாளர் கனகராஜ்  வளந்தாயமரம் முகாம் செயலளர் ராமு வாழகொம்பு முகாம் செயலாளர் ராமசாமி  செமேடு முகாம் செயலாளர் நல்லமுத்து மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டர்கள்.

 

 




 

Attachments area