கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்கவிழாவில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு வெற்றிவேல் நினைவுப்பரிசு வழங்கினார்.தமிழக துணை முதல்வருக்கு தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பன் வெற்றிவேல் நினைவுப்பரிசு வழங்கினார்.அருகில் சட்டம் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ,மாவட்ட நிர்வாகி சீனுவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்
<no title>