திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவிகளுக்கு அரசு வழங்கக்கூடிய இலவச லேப்டாப் வழங்காததை கண்டித்து மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
<no title>