<no title>





 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு  நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற மாணவனுக்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் வழக்குறைஞர் ஜெய ராமகிருஷ்ணன் பரிசு வழங்கிய போது எடுத்த படம் அருகில் பள்ளியின் தாளாளர் ஈஸ்வரசாமி தலைமை ஆசிரியை வசந்தாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளனர்.