திருப்பத்தூர் மாவட்டம் . வாணியம்பாடி வட்டம் தும்பேரி யில் 23 11. 20 19 அன்று மாபெரும் கபடி போட்டி முதல் பரிசு7000. மதிப்புள்ள கோப்பை. இரண்டாம் பரிசு 5000. மதிப்புள்ள கோப்பை சுமார் 12. பரிசு கள் கபடி போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பட்டாணி அணி வாணியம்பாடி வட்டம்..S.K.B. அணியும் பேர்ணம்பட்டு.B.R.A. அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சிறப்பாக விளையாடி.S.K.B.. முதல் பரிசை தட்டிச் சென்றது அந்தப் போட்டியில் மிக சிறப்பான விளையாடிய.R. விக்னேஷ்.. தொடர் நாயகன் விருதை பெற்றுச் சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரி கபடி போட்டி