பார்வையாளர்களை கவரும் பனிக்கட்டி அரங்கம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட அரங்கம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.


ஐஸ் லேப் எனப்படும் நிறுவனம், மிசோரியிலிருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட 300 பனிக்கட்டிகள் மூலம் 7 அடி உயரத்துக்கு சுவர்களை உருவாக்கி பனிக்கட்டி அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அரங்கத்தினுள் பல்வேறு நிற விளக்குகளையும் ஒளிர விட்டுள்ளனர். வித்தியாசமான அந்த அரங்கத்தை பார்வையிடும் சுற்றுலா பயணிகள், அதனுள் நின்று செல்பியும் எடுத்து வருகின்றனர்நின்று செல்பியும் எடுத்து வருகின்றனர்.