திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து முஸ்லிம்களும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசியில் இன்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து முஸ்லிம்களும் ஆர்ப்பாட்டம்.