ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணி


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் அருகில் உள்ள நாடார் காலனி பகுதியில் ரயில்வே அதிகாரி அபிஷேக் வர்மா தலைமையில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு களை ரயில்வே ஊழியர்கள் வாணியம்பாடி காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றும் இதில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு னார்கள்.