கடலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா





கடலூரில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


கடலூர்.
கடலூர் மாவட்ட வடக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பொறியாளர் இரவி, தலைமையில் நடைபெற்றது. உடன் துணைச்செயலாளர்கள் ரஜினி பிரபாகரன், ரஜினி மூர்த்தி, நகர செயலாளர் தாயுமான், சிறுபான்மை அணித்தலைவர் சாலமன், மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, மற்றும் தையல் மிஷின், மாற்றுத் திறனாளிகளுக்குக் மூன்று சக்கர சைக்கிள், மற்றும் செயற்கை கால் உபகரணங்கள், கண்தானம், சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம், ஆகியவை செய்யப்பட்டன