தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4,077 பதவியிடங்களில் சுமார் 60 சதவீதம் பெண்களே தேர்வு
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் மொத்தம் 4,077 பதவிகள் உள்ளன.இதற்கு நடந்த தேர்தலில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 486 பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.