சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கண்கவரும் வகையில் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கண்கவரும் வகையில் நடைபெற்றது.சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கண்கவரும் வகையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் சாகச அணிவகுப்பு ஒத்திகையும், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடைபெற்றன.ஒத்திகையையொட்டி, மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த கட்ட ஒத்திகை வரும் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.