விவசாய நிலங்களில் கரடி நடமாட்ட அறிகுறிகள் குறித்து, வனத்துறையினர் ஆய்வு


திருக்கனுார்:செட்டிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கரடி நடமாட்ட அறிகுறிகள் குறித்து, வனத்துறை ஊழியர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.