திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் இளைஞர் நற்பணிமன்றம்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  காமராஜபுரம் பகுதியில் இளைஞர் நற்பணிமன்றம் சார்பில் பொங்கல் விழா மற்றும்  சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்