விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு.

             நிர்மலா சீதாராமன் கூறியதாவது:*சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்தரம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி


*விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
*தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்
*20 லட்சம் விவசாயிகள் சோலார் பமபுகள் அமைக்க உதவி செய்யப்படும்
*அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை
*வேளாண் சந்தையை தாராளமயமாக்கப்படும்
*விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது.
* மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம்* ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும்.
* விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
*விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்
*பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்
* விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை
*விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு