கோவில்பட்டி ஒன்றிய ஊராட்சி சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் யூனியன் அலுவலகத்தில் நிகழ்ச்சி

         கோவில்பட்டி ஒன்றிய ஊராட்சி சேர்மனாக பதவியேற்றுள்ள கஸ்தூரி சுப்புராஜ்  தலைமையில் யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பயனாளிகளுக்கு தென்னை மரக் கன்றுகளை வழங்கிய போது எடுத்த படம்.அருகில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கோயில்பட்டி ஊராட்சி கவுன்சிலர் விமலாதேவி சௌந்தர்ராஜன் உட்பட ஏராளமானவர்கள் உள்ளன