புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட 60 பெண்களுக்கு மாத உதவித்தொகையை நமது சட்டமன்ற உறுப்பினர் *திரு SV சுகுமாறன்* அவர்கள் இன்று *(03.02.2020)* வழங்கினார்கள், நிகழ்ச்சியில் மங்கலம் தொகுதி NR காங்கிரஸ் பிரமுகர்கள் ABC சங்கர், முன்னாள் வாரிய தலைவர் C பாலமுருகன், PRT பிரபு, அச்சுதன், வேலு, NR காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டா
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட 60 பெண்களுக்குமாத உதவித்தொகை