சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி  பிப்19,
மத்திய பாஜக மோடி அரசின் சமையல் எரிவாயு சிலிண்டரின் கடுமையான விலை ஏற்றத்தை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வசி ஷி. அமிர்தராஜ் அவர்களின் ஆலோசனையின்படி  தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே ஸ்ரீராமன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜெயசீலன்  மற்றும் ஏரல் நகர தலைவர்  பார்க்கர் அலி அவர்கள் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் சீனி ராஜேந்திரன், ஆனந்த மூர்த்தி மாநில பிற்படுத்தப்பட்டோர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் இசை சங்கர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவனைந்த பெருமாள்  முன்னாள் மாநிலச் செயலாளர் பாரத் ஸ்ரீவை ஒன்றிய கவுன்சிலர்,ஸ்ரீவை வட்டாரத் தலைவர் நல்லகண்ணு ஆழ்வை வட்டார தலைவர் கோதண்டராமன், சாத்தான்குளம்  வட்டார தலைவர் ஜனார்த்தனம் கருங்குளம் வட்டாரத் தலைவர் புங்கன் திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப் ஆத்தூர் நகர தலைவர் பாலசிங், ஸ்ரீவை நகர தலைவர் சித்திரை தாசன் ஓபிசி மாவட்டத்தலைவர் ஐஎன்டியூசி சந்திரன் சிவகளை பிச்சையா காந்தி காமராஜ் அந்தோணி காந்தி  ஸ்ரீவை சட்டமன்ற செயலாளர் குமரேசன் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..