செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி NSS மாணவிகள் சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு பேரணி.

செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வித்தியாசாகர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை செங்கல்பட்டில் உள்ள வேம்பாக்கம் என்ற கிராமத்தில் பேரணியாக நடந்து சென்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அருகில் நாட்டு நலப்பணித்திட்ட துணை பேராசிரியர்கள்.லதா ஜானகி,ஷோபனா,ஆகியோர் தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது