பட்டியலின எஸ்சி எஸ்டி மக்களையும் உயர்நீதிமன்ற இணைய ஜாதிய வன்மத்துடன் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதி மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
நான் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலக செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எங்க கட்சியானது பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் இலட்சியமான இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் சமூக மாற்றமும் பொருளாதார மேம்பாடும் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இந்நாட்டின் பூர்வ குடிமக்களான பட்டியல் இன மக்கள் பறிக்கப்பட்ட தமது அதிகாரங்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க பல நூற்றாண்டுகளாக தங்கள் தலைவர்கள் மூலம் போராடி அதில் பெருமளவு வெற்றி கண்டு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக 1857ஆம் ஆண்டே ஆதி திராவிட மகா சபை எனும் அமைப்பு மக்களால் உருவாக்கப்பட்டு 1892 ஆம் ஆண்டில் அது சட்டப்படி பதிவுசெய்யப்பட்டு அம்மக்களின் நலன்களுக்காக செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு மிண்டோ மார்லே சட்ட சீர்திருத்தத்தின் படி இந்திய மக்களில் பட்டா வைத்துள்ளோம் பட்டப்படிப்பு படித்த மற்றும் வரி செலுத்துவோர் ஆகிய மூன்று பிரிவினருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டு பெரும்பான்மை மக்களான பிசி எம்பிசி எஸ் டி ஆர் எஸ் டி மக்களுக்கு அத்தகைய உரிமை மறுக்கப்பட்ட போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதன் விளைவாக 1919ஆம் ஆண்டு மாண்டேகு செம ஸ்போர்ட்ஸ் திருத்தம் கொண்டுவரப்பட்டு முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதேபோல் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சிலில் மெட்ராஸ் ரகசியத்தை கவுன்சில் 1920ஆம் ஆண்டு ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் இடம்பெற்றனர்.இந்த எண்ணிக்கை 1923 ஆம் ஆண்டு 9 ஆகவும் 1926 இல் 11 ஆகவும் உயர்ந்தது. மேலும் 1930 முதல் 1932 வரை லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பட்டியலின மக்களின் பிரதிநிதியாக ராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் பாபாசா ஹிப் டாக்டர். அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றுள்ளனர் இதன் காரணமாக 20 வயதே நிரம்பிய இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமையும் பூனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கு இந்தியா முழுவதும் தனி தொகுதி உரிமையையும் பெற்றுத் தந்தனர். இதன் மூலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த நிலை மாறி அனைத்து சமூக மக்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகை செய்துள்ளனர். உண்மை இவ்வாறு இருக்கையில் கடந்த 14 2 2010 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்த கலைஞர் வாசகர்வட்டம் என்னும் நிகழ்ச்சியில் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதி வேண்டுமென்றே ஜாதிய வன்மத்துடன் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பேசியுள்ளார் அதன்படி அவர் தமது உரையில் ஒரு ஹரிஜன் கூட மத்திய பிரதேசத்தில் இதுவரை ஹைகோர்ட் கிடையாது தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு பிறகு ஒரு வரதராஜனை உட்கார வைத்தார் அதன் பிறகு ஏழு எட்டு ஆதிதிராவிட சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தார்கள் என்றால் அது ரா விட இயக்கம் போட்ட பிச்சை என்று மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். இந்த அரசமைப்பின் சரத்து 217 இன்படி ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார் வேண்டுமென்றால் அவர் சிறந்த வழக்கறிஞராகவும் அல்லது சிறந்த சட்ட ஆலோசகராகவும் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்றும் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் எந்த உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுகிறார் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அம்மாநில ஆளுநர் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் இந்திய குடியரசு தலைவரால் மட்டுமே நியமிக்க முடியும் ஆனால் இந்திய வரலாறு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றி எதுவும் தெரியாமல் ஹைகோர்ட் நீதியரசர் பதிவு என்பது அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை செயலாளர் பதவி போன்று யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிட முடியும் என்று நயவஞ்சகர் துடன் பேசியுள்ளார். இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ஆன கபாடியா அவர்கள் இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே ஒரு புனித நூல் இருக்கலாம் ஆனால் இந்தியர்கள் அனைவருக்குமான புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே இந்தியாவில் மிகவும் மைனாரிட்டி சமூகமாக பார்சி சமூகத்தை சார்ந்த நாள் இப்பதிவில் அமர்வதற்கு டாக்டர் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசு அரசமைப்பு சட்டம் மட்டுமே காரணம் என்று கூறுகிறார் இவ்வாறு தனது திறமை தகுதி மற்றும் அறிவார்ந்த உழைப்பின் காரணமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை காரணமாகவும் நீதித் துறையின் கீழ் நீதிமன்றமான முன்சீப் நீதிமன்றத்தில் இருந்து சர்வாதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற நீதிபதி வரை பதவி வகித்த நீதியரசர் வரதராஜன் அவர்களையும் அவரைப்போலவே பதவி வகித்த பட்டினத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர் களையும் பொது மேடையில் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் இவரது பேச்சு நீதித்துறையின் மாண்பினையும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது.எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3(1)(r) இன் படி பட்டியலின அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் பார்க்குமிடம் எதிலும் வேண்டுமென்றே அவமதிக்கும் எண்ணத்துடன் தனது படத்தில் என்ற வரையறைக்குள் வருவதால் இது ஒன் குற்றமாகும். Section 31 internationally insoles for are intimidates with inter 2 humiliate a member of scheduled caste or scheduled tribe in any place within public view.
1944 ஆம் ஆண்டில் திராவிடர் கழகமும் 1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகமும் தொடங்கப்பட்டு 1907ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த இவர்கள் அரசியலில் கல்வியில் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னோடியான பட்டியல் என எஸ்சி எஸ்டி மக்களுக்கு திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தவும் அவமானப்படுத்துகிறார்கள் எனவே மேற்கண்டவாறு ஜாதி வன்மத்துடன் நடந்துவரும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதி அவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.