அறிஞர் அண்ணா அவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லியனூர் பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் சண்.குமாரவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் தொகுதி செயலாளர் ராமசாமி , மங்கலம் தொகுதி செயலாளர் சாரங்கம், தொழிற்சங்க தலைவர் பழனிசாமி , விவசாய அணி அமைப்பாளர் செல்வநாதன், பகுத்தறிவாளர் கழக புதுவை மாநில தலைவர் அறிவழகன், வர்த்தக அணி சக்திவேல், இளைஞரணி மணிகண்டன், பாஸ்கரன் ,சந்துரு, ரமேஷ், புஷ்பராஜ், அழகேசன், ஏழுமலை, துளசி, ஐயப்பன், தஷ்ணாமூர்த்தி, அருணகிரி ,பாபு, சரவணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து
Turn off for: Tamil அறிஞர் அண்ணா அவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லியனூர்