சிதம்பரம் நகராட்சி கமிஷனரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
கடலூர் மாவட்டம்சிதம்பரம3/2/2020 திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேரம் சிதம்பரம் வர்த்தக சங்கத்தின் சார்பில் கடையடைப்பு சிதம்பரம் நகராட்சி கமிஷனரை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது சிதம்பரம் நகராட்சி கமிஷனர் மீது சிபிஐ விசாரணை செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சிதம்பரம் நகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது உடனடியாக அவரை பதவியிலிருந்து எடுக்க வேண்டும் என்றோம் வர்த்தக சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்