திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜி.வி.ஜி மகளிர் கல்லூரியில் பள்ளிக் குழந்தைகளுக்கான கலிலியோ அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நூலகர் கணேசன் அவர்களுக்கு நினைவு பரிசு உடுமலை கோட்டாட்சியர் வழங்கி போது எடுத்த புகைப்படம். அருகில் கலிலியோ அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் உள்ளார்