மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமந்திரம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் வைத்தீஸ்வரன் கோயிலில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஜீவசமாதி கொண்டருளும் தன்வந்திரி சித்தர் பெருமானுக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி தை புனர்பூசம் நட்சத்திர வழிபாடு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் செய்திருந்தார்.
வைதீஸ்வரன் கோயில் தன்வந்திரி சித்தருக்கு தை புனர்பூச நட்சத்திர வழிபாடு