சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய இளம்பெண்ணிற்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளனரா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.
<no title>