மாண்புமிகு இதயதெய்வம் பொன்மனசெம்மல் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழி தென்றல் மாண்புமிகு இதயதெய்வம் தங்கதாரகை பொன்மனசெல்வி .புரட்சிதலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதல்படி கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துனை முதலமைச்சர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க 21.05.2020 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பின்புறம் புதுநகரில் உள்ள 150 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ பென்னி அரசி கழக அமைப்பு செயலாளர் முன்னால் அமைச்சர் V.சோமசுந்தரம் அவர்களின் திருக்கறங்களால் கொடுத்து தொடங்கிவைக்கிறார் .