100 மேற்பட்ட வாழ் ஆதாரம் இழந்த மக்களுக்கு ரஞ்சித்குமார் உதவி...

             காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா உட்பட்ட ஏரிவாய் மற்றும் படப்பை கிராமத்தில் 100 மேற்பட்ட வறுமை கோட்டில் கீழ் வாழ்ந்து கொண்டு இருக்கும் கொரானா ஊராடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட வாழ் ஆதாரம் இழந்த மக்களுக்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் Ex MLA தலைமையில் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்தியால் பேட்டை ரஞ்சித்குமார் முன்னிலையில் அரிசி ,காய்கறி ,மளிகை பொருட்கள் வழங்க பட்டது . இந்நிகழ்ச்சியில் அக்ரி நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்