நாமக்கல் மாவட்டத்தில் ரூ.184 கோடி மதிப்பீட்டில் காவிரி வடிநில பாசன அமைப்புகளான ராஜவாய்க்கால் குமராபாளையம் வாய்க்கால் பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால்களை நீட்டித்தல் புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
184 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்கல்....