தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகில் உள்ள நூலஅள்ளி கிராமத்தில் வருமானம் இன்றி தவித்த 93 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது. 

             தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகில் உள்ள நூலஅள்ளி கிராமத்தில் வருமானம் இன்றி தவித்த 93 குடும்பங்களுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் முடிவு செய்து ஊர் பொதுசேமிப்பு  பணத்தில் இருந்து குடும்பங்களுக்கு தலா2000 ரூபாய்வீதம் ஒருலட்சத்து 86 ஆயிரம்ரூபாய் பணம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஊர் கவுண்டர் பாலமுருகன் முன்னிலையில் பென்னாகரம் உட்கோட்டகாவல்துணை கண்காணிப்பாளர் திருமதி.மேகலா அவர்கள் மற்றும் தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர் பெரியார் அவர்கள் வழங்கினர் , மற்றும்  ஊர் தலைவர்களும் வழங்கினர். மேலும்                                                                                                                 பருவதனஅள்ளி ஊராட்சியில் பணிபுரியும்  தூய்மைப்                                           பணியாளர்களுக்கும் நூலஅள்ளி சார்பில் நிவாரண பொருட்கள்                                           வழங்கப்பட்டது.  நெல்லை செய்தியாளர் நவாஸ்