| ![]() | ![]() ![]() | ||
|
வேப்பூர் மே 22 நல்லூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர் களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா உட்பட்ட நல்லூர் ஊராட்சியில் கொரோனா காரணமாக இரவு பகல் பாராமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா குமரேசன் அவர்கள் அரிசி காய்கறி மற்றும் சத்து மாத்திரை வழங்கினார் அப்போது துணைத் தலைவர் மணிகண்டன் ஊராட்சி செயலர் நீலமணிகண்டன் உடன் இருந்தனர்.