Sdpi கட்சி,காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஏழைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜாபர் ஷெரிப் தலைமையில் SDPI கட்சி சார்பில் வழங்கி தொடர்ந்து மக்களுக்கு சேவையை செய்து வருகிறது, இந்த இனிய நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர,கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்