உளுந்து ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள பெரிய குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை...

            இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட உளுந்து ஆண்டாள் கோவில் பகுதியில் ஒரு பெரிய குளத்தை சுத்தம் செய்து அதை சுற்றிலும் சுவர் கட்டி நல்ல தண்ணீர் குளமாக மாற்ற எங்கள் சட்டமன்ற உறுப்பினர் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .அதுசமயம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பொறியாளர் .அருண் நகர கழக செயலாளர் . துரை ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர். மணிராஜ் மற்றும் உளுந்து ஆண்டவர் கோவில் வழக்கறிஞர். தண்டபாணி அவர்களும் மற்றும் கழக முன்னணியினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தார்கள்