கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊனமுற்றவர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக குமரி வீல் செயர் சேரிட்டபிள் டிரஸ்ட். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர் இணைந்து தடிக்காரன்கோணம். சுருளோடு பகுதியில் உள்ள மாற்று திறனாளிகள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்...
தமிழக அரசு வழங்கிய கிட். அரிசி.காய்கறி.மளிகை பொருட்களை
குமரி வீல் செயர் சேரிட்டபிள் டிரஸ்ட் வசந்தகுமார் வழங்கினார்...