வேலூர் மாவட்டம் மூன்றாவது மண்டல மாநகராட்சி ஆணையர் சங்கரன் அவர்கள் தூய்மைப் பணியாளர் களுக்கு குரானா வைரஸ் தொற்று தாக்காதபடி தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார் . தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு செல்லும்போது முக கைகளில் உரை கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் எனவும் , பணிக்கு செல்கிற இடங்களில் பொதுமக்கள் கொடுக்கிற யாதொரு பொருளும் வாங்க கூடாது கொடுக்கும் நபர்களுக்கு வைரஸ் கிருமி இருந்தால் அவர்கள் மூலம் உங்களுக்கு தொற்றுநோய் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் ஆகவே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன் துப்புரவு அலுவலர் லூர்துசாமி உதவி பொறியாளர் செல்வராஜ் துப்புரவு ஆய்வாசிவகுமார் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் நோய்எதிர்ப்பு கபசுரம் குடிநீர் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் மூன்றாவது மண்டல மாநகராட்சி ஆணையர் சங்கரன் அவர்கள் தூய்மைப் பணியாளர் களுக்கு குரானா வைரஸ் தொற்று தாக்காதபடி தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார் .