பழனி மலை பாதுக்காப்பு கழகம் சார்பாக கொரோனா நிவாரண பொருள்கள், கொரோனா நிவாரண விழிப்புணர்வு அடுக்கம் ஊராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் 90 ஏழைகுடும்பகளுக்கு பழனி மலை பாதுக்காப்பு கழகம் சார்பாக அதன் தலைவர் திரு மது ராம்நாத் மற்றும் அதன் ஊழியகர்கள் திரு. அந்தோணி , திரு. ஷெரிப் , அதன் சார்பாக வழங்கினார்கள். வருமானம் இழந்து கஷ்டப்பட்டு வரும் நிலையில் இந்த நிவாரணம் தங்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளதாக மக்கள் கூறினர்
பழனி மலை பாதுக்காப்பு கழகம் சார்பாக கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.