சி . விஜயபாஸ்கர் அவர்களின் சொந்த செலவில் இன்று கழக உறுப்பினர்களுக்கு உதவி.....

                   இன்று 17.05.2020 விராலிமலை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட செவனம்பட்டி அத்திப்பள்ளம்  ஜெயமங்களம் சீத்தப்பட்டி விருதாப்பட்டியில்!!


                   மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.
சி . விஜயபாஸ்கர் அவர்களின் சொந்த செலவில் இன்று மாவட்ட பொறுப்பாளர்களும் ,கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களும் , மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களும் , நகர பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்  குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக காய்கறி  மூட்டைகள் கழக நிர்வாகிகளால் இன்று வழங்கப்பட்டது!!!