தி.மு.க தலைவர் முன்னெடுத்துள்ள ஒன்றீனைவோம் வா திட்டம் மூலம் வழங்கப்பட்ட நிவாரணம்....

                திமுக  தலைவர்  முன்னெடுத்துள்ள  ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் களியக்காவிளை பகுதியில் மாற்றுதிறனாளிகள் 11 பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கினேன் . உதவிக்கரம் நீட்டிய களியக்காவிளை பேரூர் கழகத் தோழர்களுக்கு எனது பாராட்டுக்கள் !