கரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் மத்திய நகரம் 28 வது வார்டு பகுதியை சார்ந்த திமுக பூத் கமிட்டி நிருவாகி ஆர்.கௌதம், கார்த்திக், பாலசுப்பிரமணி, ரஞ்சித்குமார், சரண், அங்கு பிரசாந்த், உள்ளிட்ட நபர்கள் திமுக வில் இருந்து விலகி கரூர் மத்திய நகர செயலாளர் திரு வை. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளருமான, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார். உடன் 28 வது வார்டு செயலாளர் திரு T. சிவக்குமார், 28 வது வார்டு முன்னால் செயலாளர் திரு S.சண்முகம் உள்ளிட்ட கழக நிருவாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
திமுக வில் இருந்து விலகி மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்.