கள்ளக்குறிச்சியில்  பேருந்துகள் துவக்கம்....

       கள்ளக்குறிச்சியில்  பேருந்துகள் துவக்கம் 


       கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பேருந்துகள் இயக்கபடாதாது குறிப்பிடதக்கது 


        தற்போது 2 மாதங்களுக்கு பின்பு 50 விழிக்காடு பேருந்துகள் இயக்கம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து  துவங்கியது 


        கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் , கடலூர் , திருவண்ணாமலை என  30 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன 


        இன்று காலை 7 மணிக்கு பேருந்துகள் இயக்கம் துவங்கின  


       பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அவசியம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி.......